தை மாத திருவிழாக்கள்

 

15.01.2012 (தை - 01) ஞாயிறு - ஸ்ரீ ஐயப்ப சுவாமி மகர ஜோதி பூஜை
ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
ஸ்ரீ ஐயப்பன் சன்னதி
அபிஷேகம்: மாலை 4.45மணி
விசேஷபூஜை: மாலை 6.00மணி

16.01.2012 (தை - 02) திங்கள் - காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை
ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
ஸ்ரீ காலபைரவர்
கும்பபூஜை யாகபூஜை:மாலை6.30மணி
அபிஷேகம்:இரவு7.15 மணி
விசேஷபூஜை: இரவு 8.00மணி

20.01.2012 (தை - 06) வெள்ளி - பிரதோஷம்
ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில்
அபிஷேகம்: மாலை 4.15மணி
விசேஷபூஜை: மாலை 5.00மணி
உள்பிரகாரவலம்: மாலை 5.15மணி

20.01.2012 (தை - 06) வெள்ளி - பிரதோஷம்
வி.இ.நா.தெப்பம் தெற்குபடித்துறை
ஸ்ரீ சொக்கர்பிரியாவிடையம்மன் கோவில்
அபிஷேகம்: மாலை 4.15மணி
விசேஷபூஜை: மாலை 5.00மணி

23.01.2012 (தை - 09) திங்கள் - தைஅமாவாசை
ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
மகான் அருள்மிகு திருப்புகழ் சுவாமி
கும்பபூஜை யாகபூஜை: காலை 10.30மணி
அபிஷேகம்: காலை11.00மணி
விசேஷபூஜை: காலை 11.45மணி

29.01.2012 (தை - 15) ஞாயிறு - ரேவதி திருநாள்
ஸ்ரீ ரெங்கநாதசுவாமி கோவில்
கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.00மணி
அபிஷேகம்: இரவு 7.00மணி
விசேஷபூஜை: இரவு 7.30மணி

கர வருடம் தை மாதம் 17ம் தேதி (31.01.2012) செவ்வாய்க்கிழமை முதல்
தை மாதம் 26ம் தேதி (09.02.2012) வியாழக்கிழமை முடிய
ஸ்ரீ வால சுப்பிரமணிய சுவாமி தைப்பூச திருக்கல்யாண திருவிழா

01.02.2012 (தை - 18) புதன் - தைகார்த்திகை
ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
கும்பபூஜை யாகபூஜை: காலை 10.30மணி
அபிஷேகம்: காலை 11.00மணி
விசேஷபூஜை: காலை 11.45மணி
இரவு விசேஷபூஜை: இரவு 07.05மணி
இரவு நகர் வலம்; இரவு 07.35மணி

01.02.2012 (தை - 18) புதன் - தைகார்த்திகை
வி.இ.நா. தெப்பம் தெற்குபடித்துறை
ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி கோவில்
அபிஷேகம்: காலை 8.00மணி
விசேஷபூஜை: காலை 08.30மணி

05.02.2012 (தை - 22) ஞாயிறு - பிரதோஷம்
ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில்
அபிஷேகம்: மாலை 4.15மணி
விசேஷபூஜை: மாலை 5.00மணி
உள்பிரகாரவலம்: மாலை 5.15மணி

05.02.2012 (தை - 22) ஞாயிறு - பிரதோஷம்
வி.இ.நா.தெப்பம் தெற்குபடித்துறை
ஸ்ரீ சொக்கர்பிரியாவிடையம்மன் கோவில்
அபிஷேகம்: மாலை 4.15மணி
விசேஷபூஜை: மாலை 5.00மணி

07.02.2012 (தை - 24) செவ்வாய் - பௌர்ணமி பூஜை
ஸ்ரீ மாரியம்மன் கோவில்
அபிஷேகம்: மாலை 6.15மணி
விசேஷபூஜை: மாலை 6.25மணி

07.02.2012 (தை - 24) செவ்வாய் - பௌர்ணமி பூஜை
ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவில்
அபிஷேகம்: மாலை 6.30மணி
விசேஷபூஜை: மாலை 6.40மணி

07.02.2012 (தை - 24) செவ்வாய் - பௌர்ணமி பூஜை
ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில்
கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.45மணி
அபிஷேகம்: இரவு7.15மணி
விசேஷபூஜை: இரவு 8.00 மணி

10.02.2012 (தை - 27) வெள்ளி - திருவிளக்கு பூஜை
ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவில்
கும்பபூஜை யாகபூஜை:காலை 10.25மணி
அபிஷேகம்: காலை 11.00மணி
விசேஷபூஜை: காலை 11.45மணி
இரவு விசேஷபூஜை: இரவு 7.00மணி

11.02.2012 (தை - 28) புதன் - சங்கடஹர சதுர்த்தி
ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
ஸ்ரீ வலம்புரி விநாயகர்
கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.30மணி
அபிஷேகம்: இரவு 7.15மணி
விசேஷபூஜை: இரவு 8.00மணி