பங்குனி பொங்கல் திருவிழா - 2012

( கர வருடம் - 2012)
ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் பங்குனிப் பொங்கல் திருவிழா

கர வருடம் பங்குனி மாதம்
5ம் தேதி 18-3-2012 ஞாயிறு சாட்டுதல்

19ம் தேதி 1-4-2012 ஞாயிறு கொடியேற்றம்

26ம் தேதி 8-4-2012 ஞாயிறு பங்குனிப் பொங்கல்

27ம் தேதி 9-4-2012 திங்கள் கயிறுகுத்து & அக்கினிச்சட்டி

28ம் தேதி 10-4-2012 செவ்வாய் தேரோட்டம்

30ம் தேதி 12-4-2012 வியாழன் மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

நந்தன வருடம் சித்திரை மாதம்
3ம் தேதி 15-4-2012 ஞாயிறு திருவிழா நிறைவு 




ஸ்ரீ பராசக்தி வெயிலுக்கந்தம்மன்
பொங்கல் திருவிழா


நந்தன வருடம் வைகாசி மாதம்
9ம் தேதி 22-5-2012 செவ்வாய் சாட்டுதல் & கொடியேற்றம்
 
16ம் தேதி 29-5-2012 செவ்வாய் பொங்கல் திருவிழா

17ம் தேதி 30-5-2012 புதன் கயிறுகுத்து & அக்கினிச்சட்டி
 
18ம் தேதி 31-5-2012 வியாழன் தேரோட்டம்
 
20ம் தேதி 02-6-2012 சனி மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

21ம் தேதி 03-6-2012 ஞாயிறு திருவிழா நிறைவு