18.11.2017 (கார்த்திகை - 02)சனிக்கிழமை - அமாவாசை 

மகான் திருப்புகழ் சுவாமி கோவில்  

கும்பபூஜை யாகபூஜை: காலை 10.30 மணி  

அபிஷேகம்: காலை 11.00 மணி 

விசேஷபூஜை:  காலை 11.45 மணி 

 

 

 24.11.2017  (கார்த்திகை - 08)வெள்ளி - திருவோண திருநாள் 

ஸ்ரீ பாலாஜி கோவில் 

கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.00 மணி  

அபிஷேகம்: இரவு 7.00 மணி 

விசேஷபூஜை:  இரவு 7.30 மணி 

 

29.11.2017 (கார்த்திகை - 13)புதன் - ரேவதி திருநாள் 

ஸ்ரீ ரெங்கநாதசுவாமி கோவில் 

கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.00 மணி 

அபிஷேகம்: இரவு 7.00 மணி 

விசேஷபூஜை: இரவு 7.30 மணி 

 

01.12.2017(கார்த்திகை - 15) வெள்ளி - பிரதோஷம்  

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 

அபிஷேகம்: மாலை 4.15 மணி 

விசேஷபூஜை: மாலை 5.00 மணி 

உள்பிரகாரவலம் : மாலை 5.15 மணி 

 

01.12.2017(கார்த்திகை - 15) வெள்ளி - பிரதோஷம்  

VHND தெப்பம் தெற்கு படித்துறை 

ஸ்ரீ சொக்கர் பிரியாவிடையம்மன் 

அபிஷேகம்: மாலை 4.15 மணி 

விசேஷபூஜை: மாலை 5.00 மணி 

 

02.12.2017(கார்த்திகை - 16)சனிக்கிழமை - திருக்கார்த்திகை   

வி.இ.நா.பருத்தி விதைக்கடை மகமையிலிருந்து VHND தெப்பம் தெற்கு படித்துறை

ஸ்ரீ ஞானதண்டாயுதபாணி  

கும்பபூஜை யாகபூஜை: காலை 7.00 மணி 

அபிஷேகம் : காலை 7.30 மணி

 விசேஷபூஜை: காலை 8.00 மணி

 

02.12.2017(கார்த்திகை - 16)சனிக்கிழமை - திருக்கார்த்திகை   

ஸ்ரீ வால சுப்பிரமணியசுவாமி கோவில்

இரவு விசேஷபூஜை: சொக்கபனை இரவு 11.00 மணி

 

02.12.2017(கார்த்திகை - 16)சனிக்கிழமை - திருக்கார்த்திகை  

ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவில் 

மண்டபம் : இரவு பூஜை சுமார் 10-15மணி 

இரவு விசேஷபூஜை: 10:30மணி 

இரவு நகர்வலம் : இரவு சுமார் 10-45 மணி   

 

03.12.2017 (கார்த்திகை - 17)ஞாயிறுக்கிழமை - விஷ்ணு தீபம் 

ஸ்ரீ ரெங்கநாதசுவாமி கோவில் 

 விசேஷபூஜை : மாலை 4.30 மணி சொக்கப்பனை 5.00மணி 

உள்பிரகாரவலம் : மாலை 5.30மணி 

 

03.12.2017 (கார்த்திகை - 17)ஞாயிறுக்கிழமை - பௌர்ணமி பூஜை  

ஸ்ரீ மாரியம்மன் கோவில் 

அபிஷேகம்:மாலை 6.15 மணி 

விசேஷபூஜை : மாலை 6.25 மணி 

 

03.12.2017 (கார்த்திகை - 17)ஞாயிறுக்கிழமை - பௌர்ணமி பூஜை  

ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவில் 

அபிஷேகம்: மாலை 6.30 மணி 

விசேஷபூஜை : மாலை 6.40 மணி 

 

03.12.2017 (கார்த்திகை - 17)ஞாயிறுக்கிழமை - பௌர்ணமி பூஜை

ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில் 

கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.45 மணி

 அபிஷேகம்: இரவு 7.15 மணி 

விசேஷபூஜை : இரவு 8.00 மணி 

 

10.12.2017 (கார்த்திகை - 24)ஞாயிற்றுக்கிழமை - காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை 

ஸ்ரீ வால சுப்பிரமணிய சுவாமி கோவில்

காலபைரவர் 

                                                                                                                  கும்பபூஜை யாகபூஜை: மாலை 6.30 மணி 

அபிஷேகம்: இரவு 7.15 மணி

விசேஷபூஜை: இரவு 8.00 மணி

 

11.12.2017 (கார்த்திகை  - 25) திங்கள்  - வி.இ.நா.பலசரக்குக்கடை மகிமை சோமவாரம் 

 VHND தெப்பம் தெற்கு படித்துறை 

ஸ்ரீ சொக்கர் பிரியாவிடையம்மன் 

அபிஷேகம்: மாலை 4.15 மணி 

 விசேஷபூஜை : மாலை  5.00 மணி 

 

11.12.2017 (கார்த்திகை  - 25) திங்கள்  - வி.இ.நா.அரிசிக்கடை மகிமை சோமவாரம் 

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

 கும்பபூஜை யாகபூஜை: சங்கு பூஜை மாலை 3.00 மணி 

அபிஷேகம்: மாலை 4.00 மணி 

 விசேஷபூஜை : மாலை 4.30 மணி 

இரவு விசேஷ பூஜை : இரவு 7.00 மணி 

இரவு நகர்வலம் : இரவு 7.30 மணி 

 

15.12.2017 (கார்த்திகை - 29)வெள்ளி  - திருவிளக்கு பூஜை 

ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவில் 

 கும்பபூஜை யாகபூஜை : காலை 10.25மணி 

 அபிஷேகம்:  காலை 11.00 மணி 

 விசேஷபூஜை :  காலை 11.45மணி

இரவு விசேஷ பூஜை :இரவு 7.00மணி 

 

15.12.2017 (கார்த்திகை - 29)வெள்ளி  - பிரதோஷம் 

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

அபிஷேகம்:  மாலை 4.15 மணி

 விசேஷபூஜை :  மாலை 5.00மணி

உள்பிரகாரவலம் : மாலை 5.15மணி 

 

15.12.2017 (கார்த்திகை - 29)வெள்ளி  - பிரதோஷம் 

VHND தெப்பம் தெற்கு படித்துறை 

ஸ்ரீ சொக்கர் பிரியாவிடையம்மன்

 அபிஷேகம்:  மாலை 4.15 மணி

விசேஷபூஜை :  மாலை 5.00மணி

 

19.12.2017 (மார்கழி - 4)செவ்வாய் - சனிபகவான் விருட்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு காலை 9.59 மணிக்கு பெயர்ச்சியாகுதல் 

ஸ்ரீ வால சுப்பிரமணியசுவாமி கோவிலில் 

ஸ்ரீ நவகிரகம் சன்னதி 

 கும்பபூஜை யாகபூஜை : காலை 8.35மணி 

 அபிஷேகம்:  காலை 9.05மணி

 விசேஷபூஜை :  காலை 9.59மணி

 

19.12.2017 (மார்கழி - 4)செவ்வாய் - சனிபகவான் விருட்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு காலை 9.59 மணிக்கு பெயர்ச்சியாகுதல்

வி.இ.நா.அரிசிக்கடை மகமையிலிருந்து VHND தெப்பம் கிழக்கு பகுதி சனீஸ்வர பகவான் சன்னதி  

கும்பபூஜை யாகபூஜை : காலை 8.35மணி  

 அபிஷேகம்:  காலை 9.05மணி

 விசேஷபூஜை :  காலை 9.59மணி